எளிதில் பிரிந்தாய் ஏனோ என் மனம் உன்னை தேடிட, நாம் | தமிழ் Sad

"எளிதில் பிரிந்தாய் ஏனோ என் மனம் உன்னை தேடிட, நாம் என்றிருந்த நினைவுகள் எந்நேரமும் உன்னை நினைவூட்ட, பறந்தாய் என்பதை உணரா, பாசக்காரனாக பாதுகாவலனாக நம் நினைவுகளுக்கு என்றும் நான். ©Harsh_scribbles"

 எளிதில் பிரிந்தாய் 
ஏனோ
என் மனம் உன்னை தேடிட,
நாம் என்றிருந்த நினைவுகள்
எந்நேரமும் உன்னை நினைவூட்ட,
பறந்தாய் என்பதை உணரா,
பாசக்காரனாக
பாதுகாவலனாக நம் நினைவுகளுக்கு
என்றும் நான்.

©Harsh_scribbles

எளிதில் பிரிந்தாய் ஏனோ என் மனம் உன்னை தேடிட, நாம் என்றிருந்த நினைவுகள் எந்நேரமும் உன்னை நினைவூட்ட, பறந்தாய் என்பதை உணரா, பாசக்காரனாக பாதுகாவலனாக நம் நினைவுகளுக்கு என்றும் நான். ©Harsh_scribbles

#alone
#BreakUp
#leavemealone
#SAD
#dontcheat
#dontlove
#neverlove
#loveyou

People who shared love close

More like this

Trending Topic