🥀💫 அவனில்லாத இரவோ இன்று, நிலவில்லாத இரவாகிறது. மா | English Quotes Vid

"🥀💫 அவனில்லாத இரவோ இன்று, நிலவில்லாத இரவாகிறது. மாலைநேர மரங்களில் நிழலில், நீ வரும் பாதையில் காத்திருப்பேன். என் விழிரெண்டும் உன் விழிநோக்க, ஏக்கத்தோடே பூத்திருப்பேன். ©Priya "

🥀💫 அவனில்லாத இரவோ இன்று, நிலவில்லாத இரவாகிறது. மாலைநேர மரங்களில் நிழலில், நீ வரும் பாதையில் காத்திருப்பேன். என் விழிரெண்டும் உன் விழிநோக்க, ஏக்கத்தோடே பூத்திருப்பேன். ©Priya

#One_sided_love

People who shared love close

More like this

Trending Topic