White உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உல | தமிழ் Poetry Vide

"White உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல.. மனிதனின் வளர்ச்சியையும் கூட...! ©Dharshu "

White உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல.. மனிதனின் வளர்ச்சியையும் கூட...! ©Dharshu

#good_morning_quotes happy morning after sadness..

People who shared love close

More like this

Trending Topic