காந்தமாய் ஈர்க்கும் கண்களும் கர்வம் அழிக்கும் பேரழ

"காந்தமாய் ஈர்க்கும் கண்களும் கர்வம் அழிக்கும் பேரழகும் கற்பனை என்பதே சாத்தியமென காகிதம் ஏற்றி கவிதையாக்கினேன் அதை கபடமாக்கி அவள் கடைக்கண்ணால் கதிகலங்க வைத்தது மின்றி கணநேர காதலும் தந்து பின்னர் கடவுச்சொல்லாய் போனதுமேனோ! -கவலை தோய்ந்த காதலன்"

 காந்தமாய் ஈர்க்கும் கண்களும்
கர்வம் அழிக்கும் பேரழகும் 
கற்பனை என்பதே சாத்தியமென 
காகிதம் ஏற்றி கவிதையாக்கினேன் அதை
கபடமாக்கி அவள் கடைக்கண்ணால் 
கதிகலங்க வைத்தது மின்றி 
கணநேர காதலும் தந்து பின்னர் 
கடவுச்சொல்லாய் போனதுமேனோ!

-கவலை தோய்ந்த காதலன்

காந்தமாய் ஈர்க்கும் கண்களும் கர்வம் அழிக்கும் பேரழகும் கற்பனை என்பதே சாத்தியமென காகிதம் ஏற்றி கவிதையாக்கினேன் அதை கபடமாக்கி அவள் கடைக்கண்ணால் கதிகலங்க வைத்தது மின்றி கணநேர காதலும் தந்து பின்னர் கடவுச்சொல்லாய் போனதுமேனோ! -கவலை தோய்ந்த காதலன்

People who shared love close

More like this

Trending Topic