வாழ்க்கையின் பாதி பயணத்தில் திரும்பி பார்த்தேன். | தமிழ் Poetry Video

"வாழ்க்கையின் பாதி பயணத்தில் திரும்பி பார்த்தேன். உடன் வந்து கொண்டு இருப்பது என் நிழல் மட்டுமே. ஏன் என்று யோசித்தேன் பணம் என்று தோன்றியது. பணம் இல்லை என்றால் பிணம்தானோ மனிதம்...!!!! ©sahina begum A "

வாழ்க்கையின் பாதி பயணத்தில் திரும்பி பார்த்தேன். உடன் வந்து கொண்டு இருப்பது என் நிழல் மட்டுமே. ஏன் என்று யோசித்தேன் பணம் என்று தோன்றியது. பணம் இல்லை என்றால் பிணம்தானோ மனிதம்...!!!! ©sahina begum A

தனிமை ஒரு அழகு #தமிழ் #தனிமை #தனிமைஅழகானது

People who shared love close

More like this

Trending Topic