உலகின் பசியாற்றும் மழை துளியும் தோல்வி துயர் கொண்ட

"உலகின் பசியாற்றும் மழை துளியும் தோல்வி துயர் கொண்டு தலை பணிந்தது மகன் ருசிக்காண அவள் உதிர்த்த வியர்வை கண்டு கவிஞர் பறைசாற்றும் பனி துளியும் தோல்வி துயர் கொண்டு உயிர் துறந்தது மகன் நகைக்காண அவள் துளிர்த்த கண்ணீர் கண்டு பாற்கடலில் அமுதிருந்து அதை பருக பெற்றாலும் இப்பார்தனிலே அவள் துயர் மகன் காண பெறுமோ!!!"

 உலகின் பசியாற்றும் மழை துளியும்
தோல்வி துயர் கொண்டு தலை பணிந்தது 
மகன் ருசிக்காண அவள் உதிர்த்த வியர்வை கண்டு
கவிஞர் பறைசாற்றும் பனி துளியும் 
தோல்வி துயர் கொண்டு உயிர் துறந்தது
மகன் நகைக்காண அவள் துளிர்த்த கண்ணீர் கண்டு 
பாற்கடலில் அமுதிருந்து அதை பருக பெற்றாலும் 
இப்பார்தனிலே அவள் துயர் மகன் காண பெறுமோ!!!

உலகின் பசியாற்றும் மழை துளியும் தோல்வி துயர் கொண்டு தலை பணிந்தது மகன் ருசிக்காண அவள் உதிர்த்த வியர்வை கண்டு கவிஞர் பறைசாற்றும் பனி துளியும் தோல்வி துயர் கொண்டு உயிர் துறந்தது மகன் நகைக்காண அவள் துளிர்த்த கண்ணீர் கண்டு பாற்கடலில் அமுதிருந்து அதை பருக பெற்றாலும் இப்பார்தனிலே அவள் துயர் மகன் காண பெறுமோ!!!

For my mom!
#MothersDay #momlove #tomymom #formymom

People who shared love close

More like this

Trending Topic