வெயிலில் வாடிக் கொண்டிருப்போருக்கு மழைத் தூறல் தொட | தமிழ் கவிதை Video

"வெயிலில் வாடிக் கொண்டிருப்போருக்கு மழைத் தூறல் தொடங்கும் போதே.. உள்ளத்தில்.. உற்சாகம் பீரிடும்..! இயற்கையின் கொடையது.. மிகினும்.. குறையினும்.. இடர் தரும்., இதமாக என்றும் நிறையும்.. மிதமான தூறல் காலம்..! ©Nagai.S.Bala Murali "

வெயிலில் வாடிக் கொண்டிருப்போருக்கு மழைத் தூறல் தொடங்கும் போதே.. உள்ளத்தில்.. உற்சாகம் பீரிடும்..! இயற்கையின் கொடையது.. மிகினும்.. குறையினும்.. இடர் தரும்., இதமாக என்றும் நிறையும்.. மிதமான தூறல் காலம்..! ©Nagai.S.Bala Murali

#rain

People who shared love close

More like this

Trending Topic