White வாழும் போதே... வாழ்க்கை இருக்கும் போதே.. ஒ | தமிழ் கவிதை

"White வாழும் போதே... வாழ்க்கை இருக்கும் போதே.. ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! அடுத்த நொடியே. எதுவும் மாறலாம் மறையலாம் ஏன் நாமே மரணித்தும் போகலாம்! எதுவும் நம் கையில் இல்லை! வாழ்வதை தவிர.. வாழ்ந்து தான் பார்ப்போமே!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)"

 White வாழும் போதே... 
வாழ்க்கை இருக்கும் போதே.. 
ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! 
அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! 
அடுத்த நொடியே. 
எதுவும் மாறலாம் 
மறையலாம்
ஏன் நாமே மரணித்தும் போகலாம்! 

எதுவும் நம் கையில் இல்லை! 
வாழ்வதை தவிர.. 
வாழ்ந்து தான் பார்ப்போமே!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White வாழும் போதே... வாழ்க்கை இருக்கும் போதே.. ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! அடுத்த நொடியே. எதுவும் மாறலாம் மறையலாம் ஏன் நாமே மரணித்தும் போகலாம்! எதுவும் நம் கையில் இல்லை! வாழ்வதை தவிர.. வாழ்ந்து தான் பார்ப்போமே!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Sad_shayri #தமிழ்

People who shared love close

More like this

Trending Topic