Andaman Tamizhachi (P.Uma Maheswari)

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

இவள் அந்தமான் பெண்மணி. கவிதை எழுதுவது பிடித்த விசயம் அன்பிற்கு அடங்குவேன் . ஆணவன் கண்டு அலட்டிக் கொள்ள மாட்டேன்.

  • Latest
  • Popular
  • Video

White அவரவர் விருப்பத்திற்காகவும்.. தேவைகளுக்காகவும்.. நட்பு பாராட்டுகிறார்கள்! தேவை தீர்ந்ததும் வெறுப்பைக் காட்டி தானே விலகுகிறார்கள்! அவரவர் மன அமைதிக்கு குற்றமும் குறையும் சொல்லி செல்கிறார்கள்! தவறேதும் செய்யாது தவிப்பது நாமாகவே இருப்போம்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 White அவரவர் விருப்பத்திற்காகவும்.. 
தேவைகளுக்காகவும்.. 
நட்பு பாராட்டுகிறார்கள்! 
தேவை தீர்ந்ததும்
வெறுப்பைக் காட்டி தானே விலகுகிறார்கள்! 
அவரவர் மன அமைதிக்கு குற்றமும் குறையும் சொல்லி செல்கிறார்கள்! 
தவறேதும் செய்யாது தவிப்பது
 நாமாகவே இருப்போம்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#good_night #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள் #வாழ்க்கை

16 Love

White உங்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!! அது துடிக்கும் வரை தான் நாம் உயிரோடு இருக்க முடியும்! அது கைவிட்டால் மட்டுமே நாம் உலகை விட்டு போவோம்! உன்னோடு எவரும் உடன் இருக்கவோ உடன் வரவோ போவதில்லை! இது தான் நிதர்சனம்!! உன் இதயக்கூட்டை பிறருக்கு வாடகை கூடாராமாய் ஆக்குவது சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடி போவதற்கு சமம் !! எந்த தருணத்திலும் குடிசையின்றி தெருவில் நிற்கும் சமயம் வரும்! ஆக.. எதன் காரணமாகவும் இதயத்தை இரவலுக்கு தந்து விடாதீர்கள்! உன் இதயம் மட்டுமே இரும்புக் கோட்டை !! உன் உயிர் காப்புக்கு உற்ற தோழமைக்கு உண்மையான வழித் துணை வாழ்க்கை முழுவதற்கும்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 White உங்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!! 
அது துடிக்கும் வரை தான் நாம் 
உயிரோடு இருக்க முடியும்! அது 
கைவிட்டால் மட்டுமே நாம் உலகை விட்டு போவோம்! 
உன்னோடு எவரும் உடன் இருக்கவோ
 உடன் வரவோ போவதில்லை! 
இது தான் நிதர்சனம்!! 
உன் இதயக்கூட்டை பிறருக்கு 
வாடகை கூடாராமாய்  ஆக்குவது 
சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடி போவதற்கு சமம் !!
எந்த தருணத்திலும் குடிசையின்றி
 தெருவில் நிற்கும் சமயம் வரும்! ஆக.. 
எதன் காரணமாகவும் இதயத்தை 
இரவலுக்கு தந்து விடாதீர்கள்! 
உன் இதயம் மட்டுமே  இரும்புக் கோட்டை !!
உன் உயிர் காப்புக்கு உற்ற தோழமைக்கு உண்மையான வழித் துணை 
வாழ்க்கை முழுவதற்கும்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#emotional_sad_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

12 Love

பூப்படைந்தது விட்டதை... உலகுக்கு காட்ட பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் மஞ்சல் நீராட்டு விழா செய்து வைக்க ஆட்கள் யாரும் இன்றி அதுவே செய்து கொண்டது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 பூப்படைந்தது விட்டதை... 
உலகுக்கு காட்ட 
பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் 
 மஞ்சல் நீராட்டு விழா 
செய்து வைக்க 
ஆட்கள் யாரும் இன்றி 
அதுவே செய்து
 கொண்டது!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள்

10 Love

#கவிதை #mothers_day  White Happy mother's day
 to all my beloved friendd and Nojoto family

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#mothers_day

135 View

White கூடவே இருந்து முதுகில் குத்தியதற்கு நன்றி! சிங்கம் சற்று அயர்ந்து போனால் சில் வண்டும் பாட்டுப் பாடும்! கைதடியின்றி கர்ணம் பாய்ந்தவனுக்கு கற்ற கலையே உற்ற துணையாகும்! கால் இன்றி ஓட பழகியவன்... கல் தடுக்கிய விழப் போறான்! கூட்ட நெருசலில் தோற்கக் கூடாது என்று துணிந்து விட்டால் அவனை தோற்கடிக்க அவனாலும், எவனாலும்.. ஏன்.. எமனாலும் முடியாது! நீ குத்தியதாலா.. நான் செத்து விடுவேன்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 White கூடவே இருந்து முதுகில்
குத்தியதற்கு நன்றி!
சிங்கம்  சற்று அயர்ந்து போனால் 
சில் வண்டும் பாட்டுப் பாடும்! 
கைதடியின்றி கர்ணம் பாய்ந்தவனுக்கு
கற்ற கலையே உற்ற துணையாகும்! 
கால் இன்றி ஓட பழகியவன்... 
கல் தடுக்கிய விழப் போறான்! 
கூட்ட நெருசலில் தோற்கக் கூடாது என்று துணிந்து விட்டால்
அவனை தோற்கடிக்க 
அவனாலும், 
எவனாலும்.. ஏன்.. 
எமனாலும் முடியாது! 
நீ குத்தியதாலா.. நான்
செத்து விடுவேன்!! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#mango #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள் #வாழ்க்கை

16 Love

White அட்சய திருதியை ஆபரணங்கள் வாங்கி மகிழும்.. பெண்களுக்கு மத்தியில் நானோ.. அட்சய பாத்திரமாய் இருந்திட ஆசைப்படுகிறேன்!! நகை விளம்பரம் வியபாரிக்கு லாபமே தவிர வாங்கியவனுக்கு அது பெரிதாய் லாபம் சேர்க்காது! இங்கு விளம்பரங்களுக்கு கிடைக்கும் மதிப்பு இதயங்களுக்கு கிடைப்பதில்லை!! வாழ்க்கையின் மகிமையே விளம்பரம் செய்வதாய் மாறிய நாகரிகம், வாழ்வை நரகமாய் மாற்றி அதையே நாகரிகம் என பிதற்றிக் கொள்கிறது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#தமிழால்_இணைவோம் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #தகவல்கள் #காதலியம் #akshaya_tritiya_2024  White அட்சய திருதியை
ஆபரணங்கள் வாங்கி மகிழும்..
பெண்களுக்கு மத்தியில் நானோ.. 
அட்சய பாத்திரமாய் இருந்திட ஆசைப்படுகிறேன்!! 
நகை விளம்பரம் வியபாரிக்கு லாபமே தவிர வாங்கியவனுக்கு அது பெரிதாய் 
லாபம் சேர்க்காது! 
இங்கு விளம்பரங்களுக்கு கிடைக்கும் மதிப்பு இதயங்களுக்கு கிடைப்பதில்லை!! 
வாழ்க்கையின் மகிமையே விளம்பரம் செய்வதாய் மாறிய நாகரிகம், 
வாழ்வை நரகமாய் மாற்றி அதையே
 நாகரிகம் என பிதற்றிக் கொள்கிறது!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
Trending Topic