பூப்படைந்தது விட்டதை... உலகுக்கு காட்ட பூத்துக்

"பூப்படைந்தது விட்டதை... உலகுக்கு காட்ட பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் மஞ்சல் நீராட்டு விழா செய்து வைக்க ஆட்கள் யாரும் இன்றி அதுவே செய்து கொண்டது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)"

 பூப்படைந்தது விட்டதை... 
உலகுக்கு காட்ட 
பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் 
 மஞ்சல் நீராட்டு விழா 
செய்து வைக்க 
ஆட்கள் யாரும் இன்றி 
அதுவே செய்து
 கொண்டது!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

பூப்படைந்தது விட்டதை... உலகுக்கு காட்ட பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் மஞ்சல் நீராட்டு விழா செய்து வைக்க ஆட்கள் யாரும் இன்றி அதுவே செய்து கொண்டது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள்

People who shared love close

More like this

Trending Topic