Jeba Raj

Jeba Raj

I love this app ...

  • Latest
  • Popular
  • Video

puppet show

puppet show

Saturday, 29 July | 12:25 pm

0 Bookings

Expired
#bibleverse

#bibleverse

27 View

#காதல்கவிதை #இதயம்  மேகம் கலைந்து சென்றாலும்
காலம் கடந்து சென்றாலும்
அன்பு என்னும் 
மலர் மலரும் போது
என்றும் 
உன் 
நினைவில் 
இதயமாக 
நான் 
இருப்பேன்

©Jeba Raj

சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்கள். விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!!! என்றழைக்கிறாள் காதலி. பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டு எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கயாவது ஓடிவிடலாம் என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள். காதலனோ வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பது தான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறான். ஆனால் அங்கு அவர்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் அழைத்த தனிமையில்.... என்று தவறாக நினைத்து பயங்கரமாக அடிக்கின்றனர். முகமெல்லாம் இரத்தம் சொட்ட தன் காதலனை பார்த்தவள் அய்யயோ!!! அடிக்காதிங்க!!! நாங்க ஒரு தப்பும் செய்யல... அவன் பாவம்... அடிக்காதிங்க.... எங்கள வாழவிடுங்க... இவளை யாரும் கண்டுக்கொள்ளா நிலையில் வேகமாக வீட்டிற்கு ஓடி கத்தியை எடுத்துக் கொண்டு இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுதை அருத்துக்கொள்வேன் என்கிறாள். நீ எனக்கு வேனாமடா!!! உன் மனைவியாக வாழ எனக்கு பாக்கியம் இல்லையடா!!! என்னை மறந்துவிடுடா !! சொல்லி மண்டியிட்டு மனநொந்து கதறி அழுகிறாள். நீ அழுகாதே !!! இப்போதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறதடி!!! என்று சொல்லி காதலனும் அழுகிறான். (தன் முதல் காதல். அதாவது இவ்வளவு கதையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.) பிறகு என்னாச்சு!!! என்று கண் கசிந்தபடி மனைவி கேட்க என் மேல் police புகார் கொடுத்து 1 வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த நான் என் நண்பனை பார்க்க சென்றேன். அதிர்ச்சி அடைந்தேன் அப்போதுதான் தெரிந்தது என் நண்பனின் மனைவிதான் என் காதலி என்று.... அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் வானத்தை பார்த்து அலறி அழுகிறான். இந்த கதை கேட்ட பிறகு இப்போதுதான் மனைவிக்கு கணவன் மீது அதிகமாக காதல் வந்தது. உடனே கணவன் சட்டையை பிடித்து இழுத்து அவனை அவள் மார்பிலே அவன் முகத்தை வைத்து இறுக்க கட்டி அணைத்து கொண்டாள் அவனை கட்டி அனைத்து கொண்டு சொன்னாள்... நான் உன் பொண்டாட்டிடா!!! அவா போனா போகட்டுமே உனக்காக நான் இருக்கேன்டா தங்கம்!!! நீ சாகுற வரையும் உன் கூட நான் இருப்பேன்டா அந்த பெண்ணை காதலித்தது போல் என்னை காதலிப்பியாடா!!! என்று அவள் கேட்க இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் என் மனைவியா இவள் என்று வியந்து பார்க்கிறான். நான் உன் மனைவிடா என்று அவள் செல்லமாக கொஞ்சி சொல்ல உடனே அவளை தூக்கி அடியே ராச்சஷி நீ புரிந்துக்கொண்டாயே அதுவே போதுமடி என் தங்கம் சொல்லி I love you பொண்டாட்டி என்றான்...... ©Jeba Raj

#காதல்கதை  சிறு வயதிலிருந்தே 
ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்கள். 
விவரம் தெரியும் வயது வந்தவுடன் 
நட்பு காதலாக மாறியது. 
ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும்
 உடனே வா!!! என்றழைக்கிறாள் 
காதலி.

பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக 
அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். 
என்னாச்சு என்று கேட்கையில் 
நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டு
 எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. 
நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். 
நாம் எங்கயாவது ஓடிவிடலாம் என்று சொல்லி 
இன்னும் சத்தமாக அழுகிறாள்.

காதலனோ வறுமையில் பிறந்தவன். 
நல்லா யோசித்து 
பெண் வீட்டில் 
இவளை முறைப்படி பெண் கேட்பது தான் சரி
 என்று அவளை அழைத்துக் கொண்டு 
அவள் வீட்டிற்கு செல்கிறான். 
ஆனால் அங்கு அவர்கள் வீட்டுப் பெண்ணை 
இவன்தான் அழைத்த தனிமையில்....
என்று தவறாக நினைத்து பயங்கரமாக அடிக்கின்றனர். 
முகமெல்லாம் இரத்தம் சொட்ட 
தன் காதலனை பார்த்தவள்

அய்யயோ!!! அடிக்காதிங்க!!! 
நாங்க ஒரு தப்பும் செய்யல... அவன் பாவம்... அடிக்காதிங்க.... 
எங்கள வாழவிடுங்க... 
இவளை யாரும் கண்டுக்கொள்ளா நிலையில் 
வேகமாக வீட்டிற்கு ஓடி கத்தியை எடுத்துக் கொண்டு 
இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் 
இங்கேயே நான் கழுதை 
அருத்துக்கொள்வேன் என்கிறாள்.

நீ எனக்கு வேனாமடா!!! உன் மனைவியாக வாழ
 எனக்கு பாக்கியம் இல்லையடா!!! 
என்னை மறந்துவிடுடா !! 
சொல்லி மண்டியிட்டு 
மனநொந்து கதறி அழுகிறாள்.

நீ அழுகாதே !!! 
இப்போதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறதடி!!! 
என்று சொல்லி காதலனும் அழுகிறான்.

(தன் முதல் காதல்.
 அதாவது இவ்வளவு கதையும் 
தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் 
அந்த காதலன்.)

பிறகு என்னாச்சு!!! 
என்று கண் கசிந்தபடி மனைவி கேட்க 
என் மேல் police புகார் கொடுத்து 1 வருடம் சிறையில் இருந்தேன். 
சிறையிலிருந்து வெளியே வந்த 
நான் என் நண்பனை பார்க்க சென்றேன். 
அதிர்ச்சி அடைந்தேன் 
அப்போதுதான் தெரிந்தது 
என் நண்பனின் மனைவிதான் 
என் காதலி என்று....
அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் 
வானத்தை பார்த்து அலறி அழுகிறான்.
இந்த கதை கேட்ட பிறகு

இப்போதுதான் மனைவிக்கு 
கணவன் மீது அதிகமாக காதல் வந்தது. 
உடனே 
கணவன் சட்டையை பிடித்து இழுத்து 
அவனை அவள்
மார்பிலே 
அவன் முகத்தை வைத்து 
இறுக்க கட்டி அணைத்து கொண்டாள்
அவனை கட்டி அனைத்து கொண்டு
சொன்னாள்...
நான் உன் பொண்டாட்டிடா!!! 
அவா போனா போகட்டுமே 
உனக்காக நான் இருக்கேன்டா தங்கம்!!!

நீ சாகுற வரையும் உன் கூட நான் இருப்பேன்டா 
அந்த பெண்ணை காதலித்தது போல் 
என்னை காதலிப்பியாடா!!! என்று 
அவள் கேட்க 
இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் 
என் மனைவியா இவள் என்று வியந்து பார்க்கிறான்.

நான் உன் மனைவிடா 
என்று அவள் செல்லமாக கொஞ்சி சொல்ல 
உடனே அவளை தூக்கி 
அடியே ராச்சஷி
 நீ புரிந்துக்கொண்டாயே 
அதுவே போதுமடி 
என் தங்கம் சொல்லி
I love you பொண்டாட்டி
என்றான்......

©Jeba Raj
#காதல்கவிதை  உன் அன்பு 
என்னும் 
மூச்சு காற்றை 
நான் சுவாசிக்கிறேன்! 
எனக்காக இல்லை 
என் இதயத்தில் இருக்கும்..
 உயிரே
உனக்காக...

©Jeba Raj
#ummainambivanthen #christiansong #jesussongs
Trending Topic