Raman Rms

Raman Rms

  • Latest
  • Popular
  • Video
#Motivational #birdflyimage  கோவிலுக்குள் சென்றேன்,
கடவுளை கண்டேன்,
பெயர் தெரியவில்லை,
காரணம் கேட்டான்,
நீ யாரென நான் நினைவில் கொள்ளும்படி நீ நடந்து கொள்ளவில்லை என்றேன்....

©Raman Rms
#ValentineDay #sight

#sight #Love

27 View

அவளினழகை அறிய என்னிடம் கேட்க மறுத்து, பாவம் கண்ணாடியை போய் கேட்கிறாள், தினம்தினம் பொய்பேசும் கண்ணாடியை நம்புகிறாள், மெய்பேசும் என்னை தவிர்த்து... ©Raman Rms

#ValentineDay #lovekavithai #propose #SAD  அவளினழகை அறிய என்னிடம் கேட்க மறுத்து, பாவம் கண்ணாடியை போய் கேட்கிறாள்,
தினம்தினம் பொய்பேசும் கண்ணாடியை நம்புகிறாள், மெய்பேசும் என்னை தவிர்த்து...

©Raman Rms
Trending Topic