Muralidharan P

Muralidharan P

  • Latest
  • Popular
  • Repost
  • Video
#colourpencilart #அறிவு  colourpencil drawing

©Muralidharan P
#அறிவு #myclick #SunSet  myclick
sunset

©Muralidharan P

#myclick #SunSet

405 View

#கவிதை #Aurora  தேடுபவை கிடைப்பதில்லை
கிடைப்பதை மனம் 
விரும்புவதில்லை
இல்லாததை தேடி 
அலைகிறது ஆசைகள்

©Muralidharan P

#Aurora

350 View

#கவிதை #Sitaare  தொலைதூர உறவுகளில் 
தொடுவானம் போலே 
பட்டும் படாமலும் இருக்கிறோம்
தொலைத்தொடர்பின் வசதியில் 
தொடர்கதை யாவும் 
குறுஞ்செய்திகளே.

©Muralidharan P

#Sitaare

406 View

#கவிதை #adventure  போகும் இடம் தெரியாது
அதை தடுக்கவும் இயலாது
வாழ்க்கை என்பது சூதாட்டம்
வருவதும் போவதும்
ஒரு வாசல்
அது யாருக்கும் தெரியாது.

©Muralidharan P

#adventure

68 View

#கவிதை  ஆகாய பறவை போல
ஆழ் கடல் அலைகள் போல
பச்சை பயிர்கள்
ஆழகாய் ஆடி அசையுது
கோடை மழையில்
ஈரக் காற்று வீசுது

©Muralidharan P

ஆகாய பறவை போல ஆழ் கடல் அலைகள் போல பச்சை பயிர்கள் ஆழகாய் ஆடி அசையுது கோடை மழையில் ஈரக் காற்று வீசுது ©Muralidharan P

68 View

Trending Topic