காவ்யா

காவ்யா

♥️..மகிழ்வித்து மகிழ் ✨😊 ♥️..எதிர்பார்ப்பில்லா இடத்தில் ஏமாற்றம் இல்லை 💯🙃

  • Latest
  • Popular
  • Video
#எண்ணங்கள் #குழந்தை #storytelling #StoryTeller #கதை
 உன் கண்களில்🫣👀
இவன் ஆயுள் கைதியடி.....✨😻

©காவ்யா

#mohabbat #காதல் #காதலியம் #காதல் #கவி_வனம் #kadhal #Whatsapp #status #nojato

46 View

#எண்ணங்கள் #Saad_Writes #Loneliness #Lonelyness #factoflife #Trading  சிலர் பிறவியில் ஊமை
சிலர் பிறரால் ஊமை 💯🙃

©காவ்யா
 இமைக்க முடியாமல் தவிக்கிறேன் 😉
இமைத்தால் விழிகளில் பதிந்திருக்கும்
இவ்வினியவனின் உருவம்
உள்ளத்தை அடைந்து
இவளை சிறைப்பிடித்துக் கொள்ளும்
என்ற அச்சத்தாலே 😻😘

©காவ்யா

#love #Kavithaiyai_neesikkum_ #kadhal #கவி_வனம் #கவிதை #காதல் #காதல்கவிதை #காதலியம்

67 View

 அதீத கோபம் 😠 
அளவில்லா அடம்பிடிப்பு 😣
வீண் விவாதம் 😑
காரணமில்லா கோபம் திமிரு 🤨
என கொட்டிக்கிடக்கும் குணங்கள் பல 😜
இத்துணை பிடிவாத குணத்தையும் 👻
எப்படி பொறுத்துக்கொண்டு🤭
காலமெல்லாம் உடன் 
வாழ போகிறாயோ🫣
என் கள்வனே🙈......🫶🏻💚

©காவ்யா

#angrygirl #love #காதல் #காதலியம் #காதல்கவிதை #கவிதை #quote

87 View

 கண்ணாடியில் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை😉
அவள்‌ கண்களிலே 👀
பார்த்து பழகியதால் 😻

©காவ்யா

#கவிதை_பலகை #காதல் #காதல்கவிதை #காதலியம் #Kavithaiyai_neesikkum_ #kadhal

87 View

Trending Topic