Surya Kalaivani

Surya Kalaivani

Story ,Quotes Writer subscribe surya Kalaivani YouTube channel

https://youtube.com/channel/UCDPOy4zTTVz6Pbr14i8TC2Q

  • Latest
  • Popular
  • Video

ஓசையாக நானிருப்பேன்! சிலையாக நீ இருந்தால் உன்னை செதுக்கும் உளியாக நான் இருப்பேன்! கனவாக நீ இருந்தால் கற்பனையாக நான் இருப்பேன்! மொழியாக நீ இருந்தால் எழுத்து வடிவமாக நான் இருப்பேன்! வாழ்க்கையாக நீ இருந்தால் விதியாக நான் இருப்பேன்! தமிழாக நீ இருந்தால் கவியாக நான் இருப்பேன்!

#கடலாகநீஇருந்தால் #YourQuoteAndMine #tamilquotes #yqkanmani #Collab  ஓசையாக நானிருப்பேன்!
சிலையாக நீ இருந்தால் 
உன்னை செதுக்கும் உளியாக நான் 
இருப்பேன்!
கனவாக நீ இருந்தால் 
கற்பனையாக நான் இருப்பேன்!
மொழியாக நீ இருந்தால்
எழுத்து வடிவமாக நான் இருப்பேன்!
வாழ்க்கையாக நீ இருந்தால்
விதியாக நான் இருப்பேன்!
தமிழாக நீ இருந்தால்
கவியாக நான் இருப்பேன்!

#கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

பூமி சுழல்வது நின்று போகாது ஆனால் மனிதனின் இயக்கம் நின்று போகும்! எங்கோ வெகுதொலைவில் இருக்கும் பாசபந்தத்தின் உறவு துண்டித்துப் போகும்! கடிதத்தை மறக்கவைத்து தபால் பெட்டியை அலங்கார பொருளாக்கி வீதியில் நிற்கவைத்து, நொடிப் பொழுதில் நீ அனுப்புகின்ற குறுஞ்செய்தி இல்லாமல் போனால் இந்த மனிதகுலம் என்னவாகும்....? மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கைப்பேசியே நீ இல்லாமல் போனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகும்!

#நீஇல்லாமல்போனால் #YourQuoteAndMine #quotestitchers #suryaKalaivani #philosophy  பூமி சுழல்வது நின்று போகாது ஆனால்
மனிதனின் இயக்கம் நின்று போகும்!
எங்கோ வெகுதொலைவில் இருக்கும்
பாசபந்தத்தின் உறவு 
துண்டித்துப் போகும்!
கடிதத்தை மறக்கவைத்து தபால் 
பெட்டியை அலங்கார பொருளாக்கி
வீதியில் நிற்கவைத்து, 
நொடிப் பொழுதில் நீ அனுப்புகின்ற
குறுஞ்செய்தி இல்லாமல் போனால்
இந்த மனிதகுலம் என்னவாகும்....?
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் 
கைப்பேசியே நீ இல்லாமல் போனால்
அவர்களின் இயல்பு வாழ்க்கை 
கேள்விக்குறியாகும்!

#நீஇல்லாமல்போனால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #suryaKalaivani #letters #philosophy #quotestitchers

0 Love

விடியலை எதிர்நோக்கி காத்திருக்கும் மானிடர்களிடம் கண்ணாமூச்சி ஆடுகிறாய்! மேகக்கூட்டங்கள் உன்னை மறைத்ததோ! நீ மேகக்கூட்டத்தினுள் மறைந்து கொண்டாயோ தெரியவில்லை? நீ மறந்து கொண்டால் இந்த உலகம் இருளில் மூழ்கிவிடும் அல்லவா! உந்தன் ஒளியால் இந்த உலகம் வாழ்கிறது! மேகக்கூட்டத்தில் இருந்து வெளியில் வந்து உன் ஒளிக்கதிரை இந்த பூமியில் பரவச்செய் கதிரவா!

#கண்ணாமூச்சிஆடுகிறாய் #YourQuoteAndMine #tamilquotes #yqkanmani #Collab  விடியலை எதிர்நோக்கி காத்திருக்கும்
மானிடர்களிடம் கண்ணாமூச்சி 
ஆடுகிறாய்!
மேகக்கூட்டங்கள் உன்னை மறைத்ததோ! 
நீ மேகக்கூட்டத்தினுள் மறைந்து 
கொண்டாயோ தெரியவில்லை?
நீ மறந்து கொண்டால் இந்த உலகம் 
இருளில் மூழ்கிவிடும் அல்லவா!
உந்தன் ஒளியால் இந்த உலகம் 
வாழ்கிறது!
மேகக்கூட்டத்தில் இருந்து வெளியில் 
வந்து உன் ஒளிக்கதிரை இந்த பூமியில் 
பரவச்செய் கதிரவா!

#கண்ணாமூச்சிஆடுகிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

ஒவ்வொரு காதலும் மோதலில் தொடங்கி காதலில் முடிகிறது! காதலித்தப் பிறகு ஒவ்வொரு நாளும் மோதலிலையே தொடங்கி அந்த மோதலே காதல் வாழ்க்கையாக மாறிப் போகிறது!

 ஒவ்வொரு காதலும் மோதலில் 

தொடங்கி காதலில் முடிகிறது!

காதலித்தப் பிறகு ஒவ்வொரு நாளும்

மோதலிலையே தொடங்கி அந்த 

மோதலே காதல் வாழ்க்கையாக மாறிப் 

போகிறது!

ஒவ்வொரு காதலும் மோதலில் தொடங்கி காதலில் முடிகிறது! காதலித்தப் பிறகு ஒவ்வொரு நாளும் மோதலிலையே தொடங்கி அந்த மோதலே காதல் வாழ்க்கையாக மாறிப் போகிறது!

0 Love

காற்றோடு காற்றாக கானகத்தில் மலைகளின் வஞ்சியில் தொலைந்து போக விரும்புகிறேன்!

#தொலைந்துபோகவிருப்பம் #YourQuoteAndMine #tamilquotes #yqkanmani #Collab  காற்றோடு காற்றாக

கானகத்தில் மலைகளின் வஞ்சியில்

தொலைந்து போக விரும்புகிறேன்!

#தொலைந்துபோகவிருப்பம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

கனவுகள் மெய்ப்பட வெற்றிப் பாதை புலப்பட பயணங்கள் இனிதாக துன்பங்கள் அனைத்தும் பறந்திட கைத்தட்டல் ஓசையை இந்த உலகம் கேட்கும் தருணம் அந்த நொடி நான் என் கனவை நனவாக்கி வெற்றியை கையில் ஏந்தி சிறுப் புன்னகையோடு நின்றிடுவேன் வெற்றி மேடையில்....

 கனவுகள் மெய்ப்பட

வெற்றிப் பாதை புலப்பட

பயணங்கள் இனிதாக

துன்பங்கள் அனைத்தும் பறந்திட

கைத்தட்டல் ஓசையை இந்த உலகம் 

கேட்கும் தருணம் அந்த நொடி நான்

என் கனவை நனவாக்கி வெற்றியை

கையில் ஏந்தி சிறுப் புன்னகையோடு

நின்றிடுவேன் வெற்றி மேடையில்....

0 Love

Trending Topic