Ramya Vijayakumar

Ramya Vijayakumar Lives in Chennai, Tamil Nadu, India

தமிழால்இணைவோம் தமிழை சுவாசிப்போம் உணர்வுகளே வரிகளாய்..!! ✍️some open pages of my personal dairy ..!! nojoto bday: 24/06/19 😊

  • Latest
  • Popular
  • Video

என்னை கொல்லும் உன் நினைவுகளுக்கு மெல்ல உயிர் தின்னும் சர்ப்ப விஷத்தின் சாயல்..!! ©Ramya Vijayakumar

#தமிழ்கவிதைகள் #tamilkavithaigal #nojototamil #miss_u_anbe #LateNight  என்னை கொல்லும்
உன் நினைவுகளுக்கு
மெல்ல உயிர் தின்னும்
சர்ப்ப விஷத்தின் சாயல்..!!

©Ramya Vijayakumar

நீயற்ற வேளைகளில் நின் நினைவே துணையாகி போகிறது கண்களறியா காற்றைப் போல ..!! ©Ramya Vijayakumar

#அவன்_அவள்_காதல் #தமிழ்கவிதைகள் #கவிதை #nojatotamil #miss_u_anbe  நீயற்ற
வேளைகளில்
நின் நினைவே 
துணையாகி போகிறது
கண்களறியா 
காற்றைப் போல ..!!

©Ramya Vijayakumar
#nojotoenglish #NojotoFamily #nojototamil #LoveStrings #kavithai

"அவன் என்னும் பிரபஞ்சம்" ஆடியோ வடிவில் #nojototamil #NojotoFamily #nojotoenglish #Nojoto #tamil #kavithai #LoveStrings

2,410 View

#nojotoenglish #NojotoFamily #nojototamil #ramya1705 #Strings #tamil

என் மௌனத்தை மொழிப்பெயர்க்கும் ஆகச்சிறந்த மொழி பெயர்பாளன் நீ..!! ©Ramya Vijayakumar

#அவன்_அவள்_காதல் #worldtranslatersday #NojotoFamily #nojototamil #ramya1705  என் மௌனத்தை
மொழிப்பெயர்க்கும் 
ஆகச்சிறந்த 
மொழி பெயர்பாளன் நீ..!!

©Ramya Vijayakumar

I know how to deal your Ego with my attitude ..!! ©Ramya Vijayakumar

#nojotoenglish #NojotoFamily #nojototamil #ramya1705 #Attitude  I know 
how to deal your Ego 
with my attitude ..!!

©Ramya Vijayakumar
Trending Topic