tags

New 'घुटना தமிழ்' Status, Photo, Video

Find the latest Status about 'घुटना தமிழ்' from top creators only on Nojoto App. Also find trending photos & videos about 'घुटना தமிழ்'.

  • Latest
  • Popular
  • Video

White நீ என் தேவையில்லை! தேவையென்றால்.. தேவைகள் தீர்ந்த பின் திகட்டக்கூடும்! நீ என் நினைவுகள் இல்லை.. மறதியும் வரக்கூடும்! கனவுகளாய் இல்லை கண் விழித்தால் களைந்து போக! நீ.. என் தீரா தேடல்! அருகில் வந்து விடாதே.. அலசியங்கள் தோண்றக்கூடும்!! தொலைவிலேயே... இரு தெரியாதது போலவே ஒரு தேடலோடு நானும் கடக்கிறேன்!! நெருங்கும் காதல் .. வெறுப்பில் முடிகிறதாம்! தொலைவிலேயே இரு; உன்னை தொலைவிலேயே நானும் தேடுகிறேன்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#தமிழ் #கவிதை #sad_shayari  White நீ என் தேவையில்லை! 
தேவையென்றால்.. 
தேவைகள் தீர்ந்த பின் திகட்டக்கூடும்! 
நீ என் நினைவுகள் இல்லை.. 
மறதியும் வரக்கூடும்! 
கனவுகளாய் இல்லை
கண் விழித்தால் களைந்து போக! 
நீ.. என் தீரா தேடல்! 
அருகில் வந்து விடாதே.. 
அலசியங்கள் தோண்றக்கூடும்!! 
தொலைவிலேயே... இரு
தெரியாதது போலவே ஒரு
 தேடலோடு நானும் கடக்கிறேன்!! 
நெருங்கும் காதல் ..
வெறுப்பில் முடிகிறதாம்! 
தொலைவிலேயே இரு; உன்னை தொலைவிலேயே நானும் 
தேடுகிறேன்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும் சிலருக்கு செல்லா காசை சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும் கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! பணத்தை எடை போடும் மனித தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின் பணத் தட்டு கனத்த எடையோடு தரை தொட்டுத் தான் நிற்கும் !! பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் செல்லா காசு தான் என்று எவரும் தேவை முடியும் வரை சொல்வதில்லை! சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#தமிழால்_இணைவோம் #தமிழ்ப்பக்கம் #காதல்கவிதை #தமிழ் #காதல் #கவிதை  White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும்
சிலருக்கு செல்லா காசை
 சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! 
ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும்
கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! 
பணத்தை எடை போடும் மனித 
தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு 
நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின்  பணத் தட்டு கனத்த எடையோடு  தரை தொட்டுத் தான் நிற்கும் !!
பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் 
செல்லா காசு தான் என்று எவரும் 
தேவை முடியும் வரை சொல்வதில்லை! 
சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உறவென்றும்..நீயே.. என் உயிரென்றும் சொல்லுவதில் உண்மை இல்லை! அதை உயர்வென்றும் உரிமை என்றும் உரிய இடத்தில் ஊர்ஜிதம் செய்ய தயங்குவதில் உணர்ந்து கொள்ளலாம்! உனக்காக உயிரையே தருவேன் என சொல்பவர்கள் பலர் இதயத்தில் இல்லாததையே இருப்பதைப்போல் காட்டுவார்கள்! அவர்களின் மனதில் நாம் எந்த இடத்திலும் இருப்பதாய் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்! ஆக.. வார்த்தைகளில் கூறுவதானால் வாழ்க்கை முழுவதும் கூட வருவதாய் அர்த்தம் ஆகாது!! இவள்.. அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 White உறவென்றும்..நீயே..
என் உயிரென்றும் சொல்லுவதில் 
உண்மை இல்லை! 
அதை உயர்வென்றும் உரிமை என்றும்
 உரிய இடத்தில் ஊர்ஜிதம் செய்ய தயங்குவதில் உணர்ந்து கொள்ளலாம்! 
உனக்காக உயிரையே தருவேன் என சொல்பவர்கள் பலர் இதயத்தில் இல்லாததையே இருப்பதைப்போல் காட்டுவார்கள்! 
அவர்களின் மனதில் நாம் எந்த 
இடத்திலும் இருப்பதாய் காட்டிக் 
கொள்ளவே மாட்டார்கள்! 
ஆக.. வார்த்தைகளில் கூறுவதானால் வாழ்க்கை முழுவதும் கூட 
வருவதாய் அர்த்தம் ஆகாது!! 
இவள்.. 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#sad_quotes #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம்

15 Love

White வாழும் போதே... வாழ்க்கை இருக்கும் போதே.. ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! அடுத்த நொடியே. எதுவும் மாறலாம் மறையலாம் ஏன் நாமே மரணித்தும் போகலாம்! எதுவும் நம் கையில் இல்லை! வாழ்வதை தவிர.. வாழ்ந்து தான் பார்ப்போமே!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#தமிழ் #கவிதை #Sad_shayri  White வாழும் போதே... 
வாழ்க்கை இருக்கும் போதே.. 
ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! 
அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! 
அடுத்த நொடியே. 
எதுவும் மாறலாம் 
மறையலாம்
ஏன் நாமே மரணித்தும் போகலாம்! 

எதுவும் நம் கையில் இல்லை! 
வாழ்வதை தவிர.. 
வாழ்ந்து தான் பார்ப்போமே!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உடை நாகரிகம்...!! உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. திருத்தம் இரண்டிலும் வேண்டும்! உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. இங்கு காந்தியோ... புத்தரோ... விவேகானந்தரோ... முருகப்பெருமானோ. .. மகான் எனப் போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#தமிழால்_இணைவோம் #தமிழ்ப்பக்கம் #தமிழ் #கவிதை #SAD  White உடை நாகரிகம்...!!

உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. 
உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! 
ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. 
திருத்தம் இரண்டிலும் வேண்டும்! 
உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. 
இங்கு காந்தியோ... 
புத்தரோ... 
விவேகானந்தரோ... 
முருகப்பெருமானோ. .. 
மகான்
எனப்  போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

Meri Mati Mera Desh நினைவுகளில் நீ உன் நிழலாகவே நான் மாறிப் போனதில் உருவத்திலும் உள்ளத்திலும் மாற்றம் கண்டேன்!! இவள்.. அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

 Meri Mati Mera Desh நினைவுகளில் நீ
உன் நிழலாகவே நான் மாறிப் போனதில் உருவத்திலும் உள்ளத்திலும் மாற்றம் கண்டேன்!! 

இவள்.. 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#MeriMatiMeraDesh #கவிதை #தமிழ்

13 Love

Trending Topic